Pakka English - Rocking Roof (Advanced level)

The Ultimate Way to Learn Advanced English Fast
உலகத்துல உள்ள கஷ்டமான மொழிகள்ல English ம் ஒன்னு.

யோசிச்சு பாருங்க... அப்படிப்பட்ட கஷ்டமான மொழியை ரொம்ப வேகமா, சுலபமா கத்துக்க முடிஞ்சா...

தினம் 10 நிமிஷம் மட்டும் செலவழிச்சு, 30 நாள்ல advanced English level போக முடிஞ்சா... எப்படி இருக்கும்!!

உண்மை என்னன்னா advance level English கத்துக்க advance level techniques வேணும்.

ஒரு level ல இருந்து அடுத்தடுத்த level க்கு போயிட்டே இருக்கதுக்கு நிறைய shortcuts இருக்கு.

அந்த techniques, formulas, methods தெரிஞ்சா, skills இருந்தா English mastery பண்ணுறது ரொம்ப easy.

அந்த skills இல்லைன்னா, உங்களால English சரளமா பேசவே முடியாது.

முதல்ல அப்படிப்பட்ட skills ஐ கத்துக்கணும், புரிஞ்சுக்கணும், அப்புறம் apply பண்ணனும்.

Advance English கத்துக்குறேன்னு எக்கச்சக்க grammar book வாங்கி, adjective ன்னா என்ன, adverb ன்னா என்ன, pronoun ன்னா என்ன, passive voice ன்னா என்ன... அப்படின்னு மண்டைய பிச்சிக்கிட்டு இருக்கலாம்.

ஒன்னுமே புரியாம, English ம் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்.. இருக்க ஓட்டை English ஐ வெச்சு ஓட்டிக்கலாம் ன்னு முடிவு பண்ணிருக்கலாம்.

எவண்டா English ஐ கண்டுபிடிச்சதுன்னு கடுப்பா கூட இருக்கலாம்.

நா கஷ்டப்பட்டு, ஆயிரக்கணக்கில் நேரம் செலவழிச்சு கத்துகிட்ட advanced techniques எல்லாத்தயும் ஒரு course ல கொடுத்திருக்கேன்.

அந்த course தான் "பக்கா English - Rocking Roof".

English learning process ல நீங்க எந்த stage ல இருந்தாலும் சரி... இந்த course உங்கள advanced level க்கு கொண்டு போகும், அதுவும் 30 நாள்ல, ரொம்ப சுலபமா.

What's included

  • 35 Video Lessons
  • 500+ Real-life sentences
  • Unique Pakka English Method
  • Certificate of completion
  • 12 months access to the course
  • Free access to the community

Benefits

  • Guaranteed results
  • Learn by practicing, not by memorizing
  • Fun way of learning
  • Learn with just your smartphone
  • Learn from anywhere in the world
  • Learn in your free time

200% Ultimate Value

Advanced English கத்துக்குறதுக்கு நா பட்ட அதே கஷ்டத்தை உங்களையும் பட வைக்க விரும்பல.

ராத்திரி பகல் முழிச்சு, பல வருஷங்கள் கஷ்டப்பட்டு, பல புத்தகங்கள் படிச்சு கத்துக்கிட்ட advanced techniques எல்லாத்தயும் ஒரே இடத்துல, முப்பதே நாள்ல கத்துக்க இது ஒரு அரிய வாய்ப்பு.

English மொழியோட structure மொத்தத்தையும் நச்சுன்னு புரிஞ்சுக்குவீங்க.

நா உங்களுக்கு guarantee தர்றேன் - advanced concepts ஐ சுலபமான formulas மூலமா, pattern builder approach படி, சீக்கிரமா கத்துக்குவீங்க.

Pakka Offer!!

Here is my offer.

பல advanced concepts, advanced techniques உள்ளடங்குன, 2500 ரூபாய் மதிப்புள்ள இந்த பக்கா course வெறும் 2000 ரூபாய்க்கு.

கூடவே நீங்க கத்துக்கப் போற advanced concepts ஐ practice பண்ணுறதுக்கு 500+ practice வாக்கியங்கள்.

English ல அதிக தூரம், அதிக வேகமா போக இது ஒரு பக்கா course.

Our students love us

இந்த course ஐ 30 நாளா பயன்படுத்திட்டு இருக்கேன். தெளிவா திட்டமிடப்பட்டு, எது எது முக்கியமோ, அதை தெளிவான விளக்கத்தோடு, formula கொடுத்து, புரியுற மாதிரி சொல்லி தர்ற course. இதை படிக்கும் போதே, இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்ன்னு ஆர்வம் வருது. இங்கிலிஷ் நல்லா பேசுவேன்னு நம்பிக்கையும் வருது. English மேல உள்ள ஆசை அதிகரிச்சுருக்கு. Advanced English வேகமா, எளிதா கத்துக்கணும்ன்னு நினைக்கிற எல்லாருக்கும் Rocking Roof course ஐ recommend பண்ணுறேன்.
narayanan
இந்த course படிச்சதுக்கு அப்புறம் என்னோட sentence formation ல நல்ல improvement தெரியுது. வார்த்தைகள், வாக்கியங்கள் சுலபமா flow ஆகுது. சரியான வார்த்தைகள, சரியான நேரத்துல, வேகமா பயன்படுத்துறேன். Advanced English கத்துக்க நிறைய courses படிச்சுட்டேன். ஆனா எதுலயுமே தெளிவான விளக்கம் கிடைக்கல. கடைசியா Rocking Roof course வாங்கி படிக்க ஆரம்பிச்சேன். 30 நாள்ல பயங்கர improvement. அரவிந்த் happy அண்ணாச்சி!
aRAVIND
எனக்கு சின்ன வயசா இருந்தபோதே இந்த மாதிரி ஒரு course இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். பத்து வருஷத்துக்கும் மேல school, college ல படிச்ச English ஐ விட, இந்த course ல நிறைய கத்துக்கிட்டேன். Complex concepts எல்லாம் easy யா புரிஞ்சுது. Worth every rupee!
MALATHI
தயங்காதீங்க

30 நாள்ல பக்கா English கத்துக்கோங்க!!

2500 ரூபாய் மதிப்புள்ள இந்த advanced course ஐ வெறும் 2000 ரூபாய்க்கு தர்றோம்.

இந்த offer கொஞ்ச நாளைக்கு மட்டும் தான்.

அதுக்கு அப்புறம் விலை ஏத்திடுவோம்.

உங்க English ஐ advanced level க்கு கொண்டு போக, இந்த அரிய வாய்ப்ப பயன்படுத்திக்கோங்க.
ரொம்ப யோசிக்காதீங்க

தினம் பத்தே நிமிஷத்துல பக்கா English கத்துக்கோங்க!!

இந்த course முடிக்குறப்போ உங்களுக்கு தோணும் - "நா 30 நாள் முன்னாடி சரியான முடிவு தான் எடுத்தேன்."

English பேசுறதுக்கு எந்த வித பயமும் இருக்காது.

வாங்கடா பாத்துக்கலாம் ன்னு தோணும்.

அடுத்தவங்க நம்மள குறைச்சு மதிப்பிடுவாங்களே ன்ற எண்ணம் இருந்தா அது அடியோட போயிடும்.

Complex ideas எல்லாத்தயும் easy formulas மூலமா கத்துக்கிட்டுருப்பீங்க.

இந்த course பயன்படுத்தின பல பேர் பக்காவா English பேசுறத என் கண்ணாலே பாத்துருக்கேன்.

இந்த course உங்களுக்கு தேவையான எல்லா tools ம் கொடுக்கும் - உங்க English ஐ இப்போ இருக்க level ல இருந்து advanced level க்கு கொண்டு போக.

இன்னைக்கே இந்த course வாங்கி advanced level க்கு ticket எடுங்க.
உங்களுக்கான அரிய வாய்ப்பு

பக்கா Method பயன்படுத்தி பக்கா English கத்துக்கோங்க!!

Spoken English in Tamil - Rocking Roof Course

The Ultimate Way to Learn Advanced English Fast
Created with