Pakka Phonics & Pronunciation course (3P)

Master English Phonics and Pronunciation in just 30 Days
English ஓரளவுக்கு தெரியும்.

ஆனா நா பேசுறது யாருக்கும் புரிய மாட்டிங்குது.

நா பேசுறத யாராச்சும் கேட்டா நா ஒரு பட்டிக்காடுன்னு நினச்சுக்குறாங்க.

ஏன்னா என்னோட English pronunciation அப்படி இருக்கு.

கேவலமா பேசுறோமேன்னு English பேசுறதையே நிறுத்திட்டேன்.

என்னோட English ல ஒரு style இருந்தா நல்லா இருக்கும்.

இப்படி ஏதாவது thoughts உங்க மனசுல இருந்தா இந்த Pakka Phonics course உங்களுக்கானதுதான்.

Phonics கத்துக்கிட்டா, பல லட்சம் பேரை விட உங்களுக்கு ஒரு advantage கிடைக்கும்.

மத்தவங்க கண்ல நீங்க ஒரு genius ஆ தெரிவீங்க.

நீங்க பேசுறதை எல்லாரும் காது கொடுத்துக் கேப்பாங்க.

நீங்க போற இடம் எல்லாம் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

இந்த மாதிரி விஷயங்கள் உங்களுக்கு வேணுமா?

அப்போ இந்த course உங்களுக்கானது.

What's included

  • Learn 44 sounds of American English
  • 3000 words to practice
  • Master syllable stress
  • Minimal pair practice
  • Pakka pronunciation practice
  • 12 months access to the course

Benefits

  • Guaranteed results
  • Learn by practicing, not by memorizing
  • Fun way of learning
  • Learn with just your smartphone
  • Learn from anywhere in the world
  • Learn in your free time

200% Ultimate Value

கடந்த 10 வருஷமா Phonics practice பண்ணிட்டு இருக்கேன்.

Hard way ல எல்லா விஷயங்களும் கத்துக்கிட்டேன்.

நிறைய shortcuts, techniques, patterns கத்துக்கிட்டேன்.

நா 10 வருஷமா கஷ்டப் பட்டு கத்துக்கிட்டதை 10 hours videos ல உங்களுக்கு இந்த course ல கொடுத்துருக்கோம்.

10 years of hard work packed into 10 hours of videos.

Full course ஐ யும் சில வாரங்களிலேயே complete பண்ணிடலாம்.

இந்த மாதிரி வாய்ப்பு உங்களுக்கு வேற எங்கயும் கிடைக்காது.

200% value உங்களுக்கு கிடைக்கும்.

Pakka Offer!!

இதோட ஒரிஜினல் value பல லட்சங்கள் ஆகும்... ஏன்னா அவ்ளோ effort போட்டு கத்துக்கிட்ட secrets.

ஆனா உங்களுக்கு அதுல fraction of price க்கு offer பண்றோம்.

வெறும் 2999 rupees தான். அதுலயும் 20% discount தரோம்.

2999 rupees இல்ல... வெறும் 2399 rupees தான். இது introductory offer.

Here is our Pakka Offer: Grab lakhs worth of this Pakka Phonics course for just 2399/- rupees.

We only have a limited slots at this special offer price.

Slot இருக்கும் போதே இந்த offer ஐ grab பண்ணிக்கோங்க.

Our students love us

After taking this Pakka Phonics course, my pronunciation has improved drastically! Friends and colleagues noticed the change. Highly recommend to anyone looking to master English phonics
Mary
Clear, concise, and effective. This course gave me the confidence to speak English without hesitation. Worth every penny!
Madhan kumar
From the basics of phonics to the nuances of pronunciation, this course covers it all. My communication skills have soared!
durga
தயங்காதீங்க

30 நாள்ல பக்கா Phonics கத்துக்கோங்க!!

பல வருஷங்கள் செலவழிச்சு, பல patterns ஐ அலசி ஆராய்ஞ்சு கண்டு பிடிச்ச method தான் Pakka Phonics Method.

இந்த method ல English பேசக் கத்துக்கிட்டீங்கன்னா ரொம்ப style ஆ பேசுவீங்க.

உங்கள எல்லாரும் notice பண்ண ஆரம்பிப்பாங்க.

உங்க transformation ஐ பாத்து எல்லாரும் மிரண்டு போவாங்க.

எங்க இருந்து இப்படி style ஆ English பேசக் கத்துக்கிட்டன்னு கேக்க ஆரம்பிச்சுருவாங்க.

நா சொல்றேன்றதுக்காக நீங்க நம்ப வேண்டாம்.

நீங்களே வாங்கிப் பயன்படுத்திப் பாருங்க. நீங்களே உண்மைன்னு சொல்லுவீங்க.

சில நாட்களுக்கு மட்டும், இந்த special price offer பண்ணுறோம்.

அதுக்கப்புறம் விலை கூட்டிருவோம்.

விலை குறைவா இருக்கப்போவே இந்த course வாங்கி பயன்பெறுங்க.

ரொம்ப சுலபமா, தினம் 10 நிமிஷம் மட்டும் செலவழிச்சு, பக்காவா, style ஆ இங்கிலிஷ் பேச கத்துக்குங்க.
ரொம்ப யோசிக்காதீங்க

தினம் பத்தே நிமிஷத்துல பக்கா Phonics கத்துக்கோங்க!!

கற்பனை பண்ணிப் பாருங்க.

இன்னும் நாலே நாலு வாரத்துல... இங்கிலிஷ் style ஆ பேசக் கத்துக்கிட்டு இருப்பீங்க.

எல்லாரும் உங்கள ஒரு genius ன்னு நினைக்க ஆரம்பிச்சுருவாங்க.

Friends மத்தியில மரியாதை இருக்கும்.

Interview ல impress பண்ணுவீங்க.

நீங்க பேசுறதை எல்லாரும் காது கொடுத்துக் கேப்பாங்க.

அப்படியே ஒரு foreigner மாதிரி English பேச ஆரம்பிச்சுருவீங்க.

உங்க side ல இருந்து நீங்க கொடுக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான் - தினம் 10 நிமிஷம் practice. அவ்ளோ தான்.

ஒரு வழியா இங்கிலிஷ் ல உள்ள எல்லா பிரச்னைகளையும் போக்க ஒரு மிக அரிய வாய்ப்பு.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த course ல உள்ள steps ஐ follow பண்ணுறதுதான்.

இதுல இருந்து கிடைக்குற results ஐ பார்த்து பிரமிச்சுப் போவீங்க.

இன்னைக்கே இந்த course வாங்கி பயன்படுத்த ஆரம்பிங்க.
உங்களுக்கான அரிய வாய்ப்பு

பக்கா Method பயன்படுத்தி பக்கா Phonics கத்துக்கோங்க!!

Pakka Phonics & Pronunciation Course

Master English Phonics and Pronunciation in just 30 Days
Created with