30 நாளில் சமத்துக் குழந்தை
What's included
-
50 Parenting Techniques
-
50+ Real-life examples
-
Unique Parenting Methods
-
Best parenting secrets
-
12 months access to the course
-
Free access to the community
Benefits
-
Guaranteed results
-
Happy parents, happy kids
-
Anger Management for parents
-
Learn with just your smartphone
-
Learn from anywhere in the world
-
Learn in your free time
200% Ultimate Value
Pakka Offer!!
Our students love us
என் பொண்ணு ரொம்ப சுட்டி, பெரிய வாலு. முதல்ல இந்த techniques லாம் work out ஆகுமான்னு சந்தேகமா இருந்துச்சு. இருந்தாலும் try பண்ணி பாத்துடலாம் ன்னு இந்த course ல சேர்ந்தேன். இந்த techniques ஐ try பண்ணி பார்த்த மூணு நாள்லேயே என் பொண்ணு வால்தனம் பாதியா குறஞ்சுது. இத்தனை வருஷங்கள்ல நா இவ்ளோ சந்தோஷமாவும் relaxed ஆவும் இருந்ததே இல்ல. இவ்ளோ சீக்கிரம் work out ஆகக்கூடிய techniques ஐ கத்துக்கிட்டதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. I am impressed. எங்க வீட்டுக்கு வர்ற எல்லாரும் என் பொண்ணுதானா இதுன்னு ஆச்சர்யப் படுறாங்க. என்ன secret ன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க எல்லாருக்கும் இந்த course ஐ recommend பண்ணுறேன்.
CHANDRAN
என்னோட குழந்தைங்களை சரியான முறையில வளர்க்க பல வருஷங்களா போராடிட்டு இருந்தேன். ஆனா எங்க ஆரம்பிக்குறதுன்னு தெரியாம முழிச்சேன். அப்போதான் இந்த course try பண்ணலாம்ன்னு முடிவு எடுத்தேன். ரெண்டே நாள்ல 50 techniques ஐயும் கத்துக்கிட்டேன். கத்துக்கிட்ட techniques ஐ செஞ்சும் பாத்தேன். முதல் நாளே results தெரிய ஆரம்பிச்சது. முன்னாடிலாம் குளிக்கவே மாட்டேன்னு சொன்ன என் பையன் இப்போ காலைல எழுந்த உடனேயே பாத்ரூம்க்கு ஓடிப் போய் குளிக்குறதுக்கு முதல் ஆளா நிக்குறான். அப்படிப்பட்ட மேஜிக் நடந்துச்சு. என் பசங்கள பத்தின கவலை இனி இல்ல.
nalini
பல வருஷங்களா போராடி கிடைக்காத results, இந்த course ல சேர்ந்து ஒரு வாரத்திலேயே கிடைச்சுது. புள்ளைங்கள எப்படி சரியான முறைல வளர்க்குறதுன்னு இப்போ கத்துக்கிட்டேன். அதுக்குத் தேவையான எல்லா skills ம் இப்போ என்கிட்ட இருக்குன்ற நம்பிக்கை இருக்கு. என் பசங்க எப்படி react பண்ணா நா எப்படி react பண்ணனும்ன்னு தெரிஞ்சுகிட்டேன். இப்போ எங்க வீட்ல அழுகுறது, கத்துறது, தூக்கிப் போட்டு உடைக்கிறது - இப்படி எதுவுமே கிடையாது. என் பசங்க ரொம்ப சமத்தா மாறிட்டாங்க.
ARUN KUMAR
தயங்காதீங்க
30 நாள்ல பக்கா அப்பா, அம்மாவா ஆகுங்க!!
ரொம்ப யோசிக்காதீங்க
சேட்டைக் குழந்தைகளை சமாளிக்க பக்கா techniques கத்துக்கோங்க!
உங்களுக்கான அரிய வாய்ப்பு
